தோழர் திருமுருகன் காந்தியை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஐயா வினயரசு அவர்கள் சந்தித்தார்

- in பரப்புரை

அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி சிறையிலிருந்து வெளியே வந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை இன்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஐயா வினயரசு அவர்கள் சந்தித்து தோழரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

Leave a Reply