மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்

- in பரப்புரை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மதிமுக நிர்வாகிகள் உடன் வருகை தந்தனர்.

Leave a Reply