தோழர் திருமுருகன் காந்தியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் திரு.முஹம்மது முனீர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தார்

- in பரப்புரை

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் திரு.முஹம்மது முனீர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை சந்தித்து அவரது உடல்நிலை குறித்தும், சிறையில் நடத்தப்பட்டவிதம் குறித்தும் கேட்டறிந்தனர்.

Leave a Reply