தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸ் அவர்கள் சந்தித்தார்

- in பரப்புரை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸ் அவர்கள் நேற்று மாலை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Leave a Reply