மதுரையில் அரசு அடக்கமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம்

- in பரப்புரை

**மதுரையில்**

அக்டோபர் 6 சனி மாலை 5 மணிக்கு கூடுவோம்.

அரசு அடக்கமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம்.

திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக முழுமையாக திரும்பப் பெறு.

மக்கள் போராட்டங்களை ஒடுக்காதே!

ஏழு தமிழரை உடனே விடுதலை செய்!

அனைவரும் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
8940110098

Leave a Reply