ஆஸ்திரேலியாவின் Sue Bolton அவர்கள் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய அழைப்பு விடுத்தார்

- in பரப்புரை

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநகரத்தின், மோர்லேண்ட் அவையின் பிரதிநிதியும், சோசலிச கூட்டமைப்பின் பிரதிநிதியுமான சூ போல்டன் (Sue Bolton) அவர்கள் திருமுருகன் காந்தியை இந்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள காணொளி.

அவர் மோசமான முறையில் நடத்தப்படக் கூடாது என்றும். அவரை கைது செய்ய ஆணையிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

Leave a Reply