தியாகதீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம்

- in பரப்புரை

1987ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி உண்ணாவிரதத்தினை தொடங்கிய திலீபன் அவர்கள் செப்டம்பர் 26ம் தேதி உயிரிழந்தார்.
திலீபனின் கோரிக்கைகள் இன்னும் அப்படியே இருக்கின்றன.

திலீபன் அவர்களை நெஞ்சில் ஏந்துவோம். தமிழீழ விடுதலைக்கு உறுதியுடன் துணைநிற்போம்.

தியாகதீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம்

Leave a Reply