IMRV அமைப்பு தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு எதிரான சர்வதேச பிரச்சாரத்தினை முன்னெடுக்கிறது

- in பரப்புரை

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று தீர்ப்பு வழங்கிய பிரேமன் தீர்ப்பாயத்தினை முன்னெடுத்த IMRV அமைப்பு தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு எதிரான சர்வதேச பிரச்சாரத்தினை முன்னெடுத்திருக்கிறது.
IMRV அமைப்பிற்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply