புதுக்கோட்டையில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

- in பரப்புரை
செப்டம்பர் 22 சனி மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை திலகர் திடலில் கூடுவோம்.

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

திருமுருகன் காந்தியை விடுதலை செய்!

தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை மீட்போம்!

அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply