தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – தி.நகர்

- in பரப்புரை

தமிழர் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியாரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் உறுதி ஏற்புடன் சென்னை தி.நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

மே பதினேழு இயக்கக் கலைக் குழு தோழர்கள் பறை இசை முழங்க, பெரியாரின் கொள்கைகளை தோழர்கள் முழக்கங்களாய் முழங்க, பாசிசத்திற்கு எதிரான பெரியாருக்கு, பொதுமக்களின் ஆரவாரத்துடன் மாலை அணிவிக்கப்பட்டது.

இது பெரியார் மண், இந்துத்துவ சக்திகளுக்கு இங்கு இடமில்லை என தோழர்கள் முழங்கினர்

Leave a Reply