மதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

- in நிமிர்

மதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

அரங்கு எண்:03

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 9 வரை.
காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

தமுக்கம் மைதானம், தல்லாகுளம், மதுரை.

நிமிர் பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களும், மே 17 இயக்கக் குரல் மாத இதழும் கிடைக்கும்.

தமிழ்த்தேசியம், பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், வரலாறு, தமிழர் தொல்சமய தத்துவ நூல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் முற்போக்கு நூல்களை நிமிர் அரங்கில் வைத்திருக்கிறோம்.

அவசியம் வாருங்கள்.

தொடர்புக்கு: 8940110098

Leave a Reply