தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் திருமுருகன் காந்தி

- in ஸ்டெர்லைட்

தூத்துக்குடி மக்கள் அமைதியாக நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மார்ச் மாதம் பங்கேற்றதற்காக திருமுருகன் காந்தி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கிற்காக வேலூர் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு 28-8-2018 அன்று அழைத்து வரப்பட்டார்

13 பேரை கொலை செய்தவர்களை இதுவரை கைது செய்யவில்லை. ஆனால் அதற்கு பதிலாக நியாயமாக போராடியவர்கள் மீது வழக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கிறது பாஜக-எடப்பாடி கூட்டணி.

 

Leave a Reply