தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம்

- in பரப்புரை

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூன்று தமிழர்களின் தூக்குக் கயிறினை அறுத்தெறிந்திடவும், மரண தண்டனையை ஒழித்திடவும், தமிழர்களை ஒன்று சேர்க்கவும் தன் உயிர் ஈகம் செய்த தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம்.


– மே பதினேழு இயக்கம்

Leave a Reply