திருமுருகன் காந்தி கைது பாஜகவின் பாசிச சர்வாதிகார போக்கு – திரு.கோவை ராமகிருட்டிணன்

- in பரப்புரை

திருமுருகன் காந்தி கைது பாஜகவின் பாசிச சர்வாதிகார போக்கு. திருமுருகன் காந்திக்கு இன்று நடப்பது நாளை அனைவருக்கும் நடக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி திருமுருகன் காந்தியையும், அனைத்து போராடும் தோழர்களையும் காக்க வேண்டும்.

– தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு,கோவை ராமகிருட்டிணன்

Leave a Reply