சென்னை புத்தகக் கண்காட்சியில் மே பதினேழு இயக்கக் குரல் – நிமிர் பதிப்பகத்தின் புத்தகங்கள்

- in சென்னை

தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் கீழ்காணும் அரங்குகளில் மே பதினேழு இயக்கக் குரல் மாத இதழும், நிமிர் பதிப்பகத்தின் புத்தகங்களுக்கும் கிடைக்கும்.

புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 18 முதல் 27 வரை
YMCA மைதானம், ராயப்பேட்டை, சென்னை

Leave a Reply