ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிந்து பணிநீக்கம் செய்!

 

கோடி கோடியா கொள்ளையடிச்ச நீரவ் மோடி வெளிநாட்டுக்கு பறக்குறான்!
ஹெல்மெட் போடலைனு கர்ப்பிணிப் பெண்ணை போலீஸ் அடிச்சு கொல்லுது!
என்ன உங்க நியாயம்?

ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிந்து பணிநீக்கம் செய்!

காவல்துறை அத்துமீறலால் அப்பாவி மக்கள் இறப்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எந்த அதிகாரியும் சட்டப்படி தண்டிக்கப்படுவதில்லை.
தமிழ்நாட்டை காவல்துறை மையமாக்காதே!

தமிழக அரசே! தமிழர்களை குற்றவாளியாக நடத்தும் போக்கினைக் கைவிடு!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply