திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம்

- in நிமிர், மே 17

திருப்பூர் புத்தகக் கண்காட்சியில்
நிமிர் பதிப்பகம்
அரங்கு எண்:122

ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறும் 15 வது திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்றுள்ளது. 

அரசியல், பொருளாதாரம், வரலாறு, பண்பாடு சார்ந்த புத்தகங்கள் நிமிர் பதிப்பகத்தில் கிடைக்கும்.
மே பதினேழு இயக்கக் குரல் இதழின் “சிறப்பிதழும்” அங்கு கிடைக்கும்.

திருப்பூர் மற்றும் அருகிலுள்ள தோழர்கள் அனைவரும் பங்கேற்கவும்.

இடம்:காங்கேயம் மெயின் ரோடு, பத்மினி கார்டன், திருப்பூர்.
தொடர்புக்கு: 9841710108

Leave a Reply