தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான மே 17 இயக்க குரல் சிறப்பிதழ்

மக்கள் இயக்கம் பத்திரிக்கையை கொண்டுவருவது மிக முக்கியமானது. நீங்கள் எப்பொது பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறீர்கள் எனும் கேள்விகளுக்கு விடையாய் 2017 மே மாதம் இதழை ஆரம்பித்தோம். ‘மே 17 இயக்க குரல்’ ஆரம்பித்து 6 இதழை கொண்டு வந்துவிட்டோம்.

இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் ‘சிறப்பிதழை’ கொண்டு வந்திருக்கிறோம். 16 முக்கிய கட்டுரைகள் கொண்ட இதழாக வெளிவந்திருக்கிறது. நிமிர் பதிப்பக அரங்கு 342இல் கிடைக்கும். வருட சந்தா ரூ.400க்கு ‘மே 17 இயக்கக் குரலை’ பெற்றுக்கொள்ளலாம். ஒரு மக்கள் இயக்கம் வெற்றி பெற அதற்குரிய பத்திரிகை முக்கியம். அப்பத்திரிகை வெற்றியடைய மக்களின் ஆதரவு மிக முக்கியம் . உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்

 

Leave a Reply