“தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும்” – கருத்தரங்கம்

- in பரப்புரை

**பெங்களூர் மற்றும் ஓசூரில்**

”தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும்” – கருத்தரங்கம் – டிசம்பர் 10, 2017 ஞாயிறு.

உரையாற்றுவோர்: 
தோழர் திருமுருகன் காந்தி,
தோழர் பிரவீன் குமார்,
தோழர் அருண்

**பெங்களூரில் ஞாயிறு காலை 10 மணிக்கு**
இடம்: 16, Jai Bheem Bhavan (Canara Bank SC/ST Association), 1st Cross New Mission Road, JC Road, Bangalore.

**ஓசூரில் ஞாயிறு மாலை 5 மணிக்கு**
இடம்: மை செலிபிரேசன் அரங்கம், மேனகா அழைப்பிதழ் எதிரில், அசோக் பவன் உணவக மாடியில், சாந்தி நகர், ஓசூர்.

பெங்களூர் மற்றும் ஓசூர் அருகிலுள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்கவும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply