தமிழர் கடலெங்கும் தவிக்கும் தமிழக மீனவன்.

- in காணொளிகள்

மீனவனின் உழைப்பில் அன்னிய செலவாணியை ஈட்டும் இந்த நாடு மீனவர்களைக் காக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களை மீன் பிடி தொழிலில் இருந்து வெளியேற்றி ”தமிழர் கடலை” பன்னாட்டு நிறுவனங்களிடம் ஆக்கிரமிக்கத் துடிக்கிறது இந்திய அரசு.

இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் அயோக்கியத்தனத்தினால் தங்கள் உறவுகளை காணாமல் துடிக்கிற நம் மீனவ உறவுகளின் குரலைக் கேளுங்கள். எப்படி ஆயிரக்கணக்கான உறவுகள் கடலிள் தத்தளித்தார்கள், தத்தளிக்கிறார்கள், மாண்டு போனார்கள் என்ற வலியினையும், கோபத்தினையும் மீனவர்கள் மே பதினேழு இயக்கத் தோழர்களிடம் பதிவு செய்திருக்கிறார்கள்.

பரப்புங்கள்.

Leave a Reply