பெங்களூரில் “தமிழர் உரிமையும் தற்சார்பு தமிழ்நாடும்” அரங்கக் கூட்டம்.

- in பரப்புரை

பெங்களூரில் “தமிழர் உரிமையும் தற்சார்பு தமிழ்நாடும்” அரங்கக் கூட்டம் வருகின்ற டிசம்பர் 10 அன்று காலை 10 மணியளவில் மே பதினேழு இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

அனைவரும் வாருங்கள்.

16, ஜெய்பீம் பவன்(கனரா வங்கி SC/ST Association), 1st க்ராஸ் நியூ மிஷன் ரோடு, JC சாலை, பெங்களூர்.

– மே பதினேழு இயக்கம்.
98840 72010

Leave a Reply