பச்சைப் பொய் சொல்கிறார் நிர்மலா சீத்தாராமன் – கன்னியாகுமரி மீனவர்கள் ஆவேசம்

- in காணொளிகள்

காணாமல் போயிருக்கும் மீனவர்களை மீட்க வேகமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வெறும் கண் துடைப்பு நடவடிக்கைகள் தான் நடக்கின்றன.

இந்த நாட்டின் ஏற்றுமதியிலும், அன்னியச் செலவாணியிலும் பெரும் பங்கை ஆற்றுபவர்கள் 
நாங்கள். ஆனால் எங்களைப் போன்ற மீனவர்களை எல்லாம் இங்கிருந்து அப்புறப்படுத்தி, இந்த கடலை வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுக்கவே இந்த அரசு முயல்கிறது என்று கடலோர பகுதிகளை பார்வையிடச் சென்றிருக்கும் மே பதினேழு இயக்கத் தோழர்களிடம் மீனவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

காணொளி: