ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி.

- in காணொளிகள்

100 சதவீதம் சிங்களர்களை மட்டுமே கொண்ட 2,00,000 இலங்கை படையினால் தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் மீதான இனப்படுகொலையைத் தடுக்க சர்வதேச சமூகம் தவறிவிட்டது. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகள் ஆட்சி மாற்றம் என்ற நோக்கத்துடன் இலங்கை மீதான அழுத்தத்தை சுருக்கிக் கொண்டு விட்டன என்று தோழர் திருமுருகன் காந்தி பேசினார்.

சிறுபான்மையினர் பிரச்சினைகள் தொடர்பான 10 வது கூட்டத்தொடர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டுள்ளார். அதில் சிறுபான்மையினர் இளைஞர்கள் மற்றும் நவீன கால ஊடகங்கள் என்ற தலைப்பிலான விவாதத்தில் இன்று (01-12-2017) மே பதினேழு இயக்கம் சார்பாக அவர் ஆற்றிய உரையின் காணொளி.

Leave a Reply