தங்க நகை வாங்க ஆதார் தேவையில்லை – அறிவிப்பின் பின்னணி

அரசி வாங்குவதற்கு கூட ஆதார் எண் கட்டாயம் என்று கூறி வரும் மோடியின் பாஜக அரசு, 50,000 ரூபாய்க்கு அதிகமாக தங்க நகைகள் வாங்குவதற்கு PAN எண் மற்றும் ஆதார் காட்டாயம் என்று சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பை தற்போது தீபாவளி சலுகை என்று கூறி விலக்கிக்கொண்டுள்ளது. இதனால் யாருக்கு இலாபம்? ஆதார் மற்றும் PAN எண் தேவையில்லை என்று மோடி அரசு சொல்வதன் நோக்கம் என்ன? இதன் பின்னால் இருக்கும் அரசியலை இக்காணொளியில் அம்பலப்படுத்துகிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி.

மே பதினேழு இயக்கம்
9884072010
 

Leave a Reply