புதுச்சேரியில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

மாலை 6 மணி அளவில புதுச்சேரி பேருந்துநிலையம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டத்தை மே பதினேழு இயக்கம் தமிழர் விடியல் கட்சியுடன் இணைந்து ஒருங்கிணைத்தது. கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன், தமிழர் விடியல் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் நவீன் மற்றும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து மக்களிடையே உரையாற்றினர்.

 

Leave a Reply