தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு!

“….தமிழ் தேசிய விடுதலைக் கருத்தியலுக்குப் போராடக்கூடிய யாராக இருந்தாலும் எங்கள் தோழர்கள்தான்….”

“…தமிழ் தேசியத்தின் உள்ளீடு அடித்தட்டு மக்களுக்கான அரசியல் விடுதலை, பண்பாட்டு விடுதலை, பொருளியல் விடுதலை.,,”

“….எங்களுக்குப் பிரிக்க முடியாத இரண்டு இலக்குகள் இருக்கின்றன. தமிழ் தேசியமும் சாதி ஒழிப்பும். இவை இரண்டும் இணையும்போதுதான் உண்மையான பலம் வரும். விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவாக ஒன்றிணைவதற்கு முன் சாதியை ஒழித்தார்கள். அதனால்தான் அந்த இயக்கம் கடைசி வரை தன் எதிரியை எதிர்த்து நின்று சண்டை போட்டது. “

“……எங்களுடைய அடுத்தகட்ட நகர்வுகள், மாவட்டந்தோறும் சென்று இளைஞர்களைச் சந்திச்சு ஒன்றுதிரட்டுவதுதான். தேர்தல் இல்லாத வலிமையான இயக்கம் சார்ந்த அரசியலை உணர்த்தப்போறோம். இதற்கெல்லாம் மக்கள் எங்களுக்கு நிச்சயம் பக்கபலமா இருப்பாங்க’’

http://www.vikatan.com/anandavikatan/2017-oct-11/politics/135082-interview-with-tamil-activist-thirumurugan-gandhi.html

Leave a Reply