புதுச்சேரியில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய குண்டர் சட்டத்தை உடைத்து வெளியான தோழர்கள் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கிற தாக்குதல்கள் குறித்தும், அந்த தாக்குதல்களிலிருந்து மீள நாம் செய்ய வேண்டியவை குறித்தும் முக்கியமான உரை நிகழ்த்துகிறார்கள்.

சமூக அக்கறை கொண்டோர் அனைவரும் கூடுவோம்.

இடம்: பேருந்து நிலையம் எதிரில் (சுதேசி மில் வாயில்), புதுச்சேரி
நாள்: அக்டோபர் 7, 2017 சனி மாலை 5 மணி

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply