புதுச்சேரியில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

சிறை மீண்ட தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண் குமார் ஆகியோரின் எழுச்சியுரையுடன் வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு புதுச்சேரி பேருந்துநிலையம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டத்தை மே பதினேழு இயக்கம் தமிழர் விடியல் கட்சியுடன் இணைந்து ஒருங்கிணைத்துள்ளது. தோழர்கள் குடும்பத்தினருடன், நண்பர்களுடனும் பங்கேற்க அழைக்கிறோம்.

இடம்: பேருந்து நிலையம் எதிரில் (சுதேசி மில் வாயில்), புதுச்சேரி
நாள்: அக்டோபர் 7, 2017 சனி மாலை 5 மணி

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply