பணமதிப்பிழப்பு (Demonetization) விவகாரத்தில் நிரூபணமான மே 17 இயக்கத்தின் கூற்று

கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது இந்திய ஒன்றிய பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதன் பின்னணியை சில மணி நேரங்களில் ஆராய்ந்த மே 17 இயக்கம், இது மோடி அறிவித்தது போல் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கோ, கள்ளநோட்டுகளை கண்டுபிடிக்கவோ கொண்டுவரப்பட்ட திட்டம் அல்ல என்றும், மாறாக ஏழை எளிய மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய நிழல் பொருளாதாரம் (Shadow Economy) எனப்படும் அமைப்புசாரா தொழில்கள் (Unorganized Industries), முறைசாரா துறை (Informal Sector) போன்றவற்றை வரி வருவாய் முறைக்குள் கொண்டு வருவது மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்து வங்கிகளில் பணத்தை சேமித்து அதன்மூலம் அம்பானி, அதானி போன்ற பெருநிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கு என்று கூறியது. தற்போது பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் பணமதிப்பிழப்பு விவகாரத்தின் நோக்கத்தை விரிவாக விவாதித்து வரும் வேளையில், அவர்களது கருத்து மே 17 இயக்கத்தின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கின்றன. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு மே 17 இயக்கம் வைத்த கருத்துக்களின் தொகுப்பு கீழே.

நவ 9 – தோழர் திருமுருகன் காந்தியின் முன்னோட்ட பதிவு
https://www.facebook.com/thirumurugan.gandhi/posts/10211017027005150

நவ 9 – மே 17 இயக்க பக்கத்தில் வெளியிடப்பட்ட சுருக்கமான பதிவு
https://www.facebook.com/mayseventeenmovement/posts/1484011048283016:0

நவ 9 – தோழர் திருமுருகன் விரிவாக விளக்கும் காணொளி
https://www.facebook.com/mayseventeenmovement/posts/1484168664933921
https://www.facebook.com/mayseventeenmovement/videos/1484661511551303/

நவ 10 – நியூஸ் 7 விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி வைத்த வாதங்கள்
https://www.facebook.com/mayseventeenmovement/posts/1486599448024176
https://www.facebook.com/mayseventeenmovement/videos/1487373377946783/

நவ 14 – சத்தியம் தொலைக்காட்சி விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி வைத்த வாதங்கள்
https://www.facebook.com/mayseventeenmovement/videos/1492260387458082/

நவ 20 – வள்ளுவர்கோட்டம் ஆர்ப்பாட்டத்தில் தோழர் அருள் முருகன் உரை
https://www.facebook.com/mayseventeenmovement/posts/1497967160220738

நவ 20 – வள்ளுவர்கோட்டம் ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை
https://www.facebook.com/mayseventeenmovement/posts/1497971840220270

நவ 20 – தோழர் அருள் முருகன் ஆற்றிய உரை எழுத்து வடிவத்தில்
https://www.facebook.com/mayseventeenmovement/posts/1498965643454223:0

நவ 20 – தோழர் அருள் முருகன் ஆற்றிய உரை ஆங்கிலத்தில்
https://www.facebook.com/mayseventeenmovement/posts/1499069490110505:0​

நவ 24 – புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி வைத்த வாதங்கள்
https://www.facebook.com/mayseventeenmovement/videos/1503015379715916/

 

Leave a Reply