தமிழக உரிமை மீட்பு பொதுக்கூட்டம் : தோழர் அருள்முருகனின் உரை.

தொடர்ந்து பறிபோகும் தமிழக உரிமையினை மீட்கும் விதமாக ’தமிழக உரிமை மீட்பு பொதுக்கூட்டம்’
அய்யா வீரசந்தானம் அவர்களின் நினைவு மேடையில் (23.09.17) சென்னை தியாகராயர் நகர், முத்துரங்கன் சாலையில் மே பதினேழு இயக்கமும் தமிழர் விடியல் கட்சியும் இணைந்து நடத்தியது.கூட்டத்தில் கலந்துகொண்டு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகனின் உரை.

Click Below to Play Video:

Leave a Reply