சிறை சென்று திரும்பிய தோழர்களின் எழுச்சியுரை

சிறை சென்று திரும்பிய தோழர்களின் எழுச்சியுரை,

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

செப்டம்பர் 23, சனி, மாலை 5 மணி 
முத்துராங்கன் சாலை, தி .நகர்
(தி .நகர் பேருந்துநிலையம் பின்புறம்)

சிறப்புரை,
தோழர் திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர் – மே பதினேழு இயக்கம்
தோழர் டைசன், ஒருங்கிணைப்பாளர் – தமிழர் விடியல் கட்சி
தோழர் இளமாறன், ஒருங்கிணைப்பாளர் – தமிழர் விடியல் கட்சி
தோழர் அருண்குமார், இளைஞர் பாசறை – தமிழர் விடியல் கட்சி

அனைவரும் திரள்வோம்

மே பதினேழு இயக்கம்
9884072010.

Leave a Reply