20 தமிழர்களை கொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து சாலை மறியல்

20 அப்பாவி தமிழர்களை கொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து இன்று 10.04.15 திராவிடர் விடுதலை கழகம் கூடுவாஞ்சேரியில் கண்டன கூட்டத்தை நடத்தியது இதில்
விடுதலை சிறுத்தைகள் கட்சி ,மே 17 இயக்கம் உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கலந்துகொண்டன இறுதியில் சந்திரபாபு நாயுடுவின் உருவபொம்பை கொளுத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

11046537_1075815182435940_5646168203716999643_n

1908156_1075813315769460_6141773385302461421_n

11052368_1075813249102800_7905633900141934109_n

10447839_1075813212436137_446697997447789743_n

11088344_1075813165769475_4971310017621709664_n

11129328_1075813092436149_6695203659908388092_n

12509_1075813009102824_8726921554344606230_n

11130140_1075812962436162_2908503692624975933_n

Leave a Reply