20 தமிழர்களை கொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து மதுரையில் போராட்டம்

20 தமிழக கூலித் தொழிலாளர்களை சட்டத்திற்கு புறம்பாக சுட்டுக்கொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து மதுரை ஆந்திரா வங்கியை அனைத்து கட்சி மற்றும் இயக்கம் தோழர்கள் இன்று முற்றுகையிட்டனர் .இதில்
தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் புலிகள் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கம், நாணல் நண்பர்கள், தமிழ்தேசிய பேரியக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் தமிழர் இயக்கம், ஆதித்தமிழர் பேரவை தமிழர் களம், தமிழ் மாணவர் இயக்கம் மற்றும் மே17 இயக்க தோழர்களும் கலந்துகொண்டனர்

11091337_1075056625845129_5754172440230817574_n

11073247_1075056629178462_5422895530602814645_n

10730916_1075056589178466_4573252270800351551_n

11143671_1075056549178470_2636600701633012763_n

11096416_1075056505845141_829518129991696159_n

10246238_1075056529178472_1759409724211944239_n

Leave a Reply