ஆந்திர காவல்துறையால் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆந்திரா கிளப் முற்றுகை

ஆந்திர காவல்துறையால் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஆந்திரா கிளப் முற்றுகை நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர். மே17இயக்கத் தோழர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்

11133676_1073690809315044_6251483586483858208_n

11067690_1073690765981715_2079956291789825944_n

11138546_1073690742648384_7529582663125548027_n

11133745_1073690719315053_4362245801018301487_n

Leave a Reply