“வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு” விளக்கப் பொதுக்கூட்டம்

“வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு” விளக்கப் பொதுக்கூட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 27-5-2017 அன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை இராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன், தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன் ஆகியோரும், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Leave a Reply