மோடி அரசின் சமற்கிருதத் திணிப்பைக் கண்டித்து இன்று (30-6-2016) காலை கடவுச்சீட்டு(பாசுப்போர்ட்) அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களுடன் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.
மோடி அரசின் இந்தி மற்றும் சமற்கிருதத் திணிப்பினை எதிர்த்து தோழர்கள் முழக்கமிட்டனர்.


