ஊழல் மின்சாரம் ஆவணப்படம் வெளியீடு

 

ஊழல் மின்சாரம் ஆவணப்படம் நேற்று (10 ஏப்ரல் 2016) அய்யா.பழ.நெடுமாறன் அவர்களால் வெளியிடப்பட்டு தோழர் பொழிலன்(தமிழக மக்கள் முன்னனி) அவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது.

அய்யா.நெடுமாறன் அவர்கள் ஆவணப்படத்தினை அறிமுகம் செய்து வெளியிட்டார்.

தமிழர் விடுதலைக்கழக ஒருங்கிணைப்பாளர் தோழர். சுந்தரமூர்த்தி, தமிழ்த்தேச குடியரசு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.ஒப்புரவாளன், மே 17 இயக்கத் தோழர்கள் ஆகியோர் முன்னிலையில் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
தமிழக மக்கள் முன்னனி ( தமிழ்த்தேசிய இயக்கங்களின் கூட்டமைப்பு ) தோழர்கள் உடனிருந்து இந்த ஆவணப்படத்தினை வெளியிட்டு பரப்புரை செய்ய உறுதி மேற்கொண்டார்கள்.

மே பதினேழு இயக்கம்.

Leave a Reply