தமிழினப்படுகொலை குற்றவாளி ராகுல்காந்தியின் தமிழக வருகையை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய தமிழினப்படுகொலை குற்றவாளியும், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசிவரும் காசுமீர பார்ப்பனரான ‘ராகுல்காந்தி’யை தமிழக அரசியல் களத்தில் மீண்டும் அரங்கேற்ற முயலும் தி.கவின் சமூகநீதி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ’கருப்புக் கொடி’ ஆர்ப்பாட்டம்.

18 மார்ச்
மாலை 4:30 மணி
வெள்ளிக்கிழமை,
பனகல் மாளிகை சைதாப்பேட்டை.

இனப்படுகொலையாளிக்கு எதிராகவும், இவர்களுக்கு கைக்கூலித்தனம் செய்யும் அரசியல் தரகர்களை அம்பலப்படுத்தவும் அனைவரும் திரண்டு வருமாறு அழைக்கிறோம்.

தமிழினப்படுகொலையை மறவோம். சமூக நீதிப் போராட்டம் எனும் பெயரில் போலிகள் நடத்தும் நாடகங்களை அம்பலப்படுத்துவோம். பெரியாரியலுக்கும், பெரியாரின் உழைப்பிற்கும் பின்னடைவினை ஏற்படுத்தும் நிறுவனமயமான துரோக குழுக்களை அம்பலப்படுத்துவோம். பெரியாரியலுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்படும் இது போன்ற நிகழ்வுகளுக்கு சனநாயக எதிர்ப்பினை பதிவு செய்வோம்.

மே பதினேழு இயக்கம்.

Leave a Reply