தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய புளியந்தோப்பு காவல்நிலையம் முற்றுகை.

தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய புளியந்தோப்பு காவல்நிலையம் முற்றுகை. தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோழமை இயக்கங்களை இணைத்து நடத்தியது. மே பதினேழு இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
திலீபன் மகேந்திரனுக்கு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
புளியந்தோப்பு காவல்நிலைய அதிகாரி மயில்வாகனன் மீது கொலை முயற்சி, கொடுங்காயம் விளைவித்தல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் தந்தைப்பெரியார் திராவிடர் கழகத் தோழர்களால் முன்னெடுக்கப்பட்டதில் மே17 தோழர்கள் பங்கெடுத்தனர்.
சட்டவிரோதமாக செயல்பட்ட காவல்துறையை கண்டிப்போம்.

Leave a Reply