மாவீரர் நாள் நிகழ்வு

திருப்பூரில் 27-நவம்பர்-2015  அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருகிணைத்து நடத்திய மாவீரர் நாள் நிகழ்வு.
பறை முழக்கம் நிகழ்த்தியும், மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும் நிகழ்வு துவங்கியது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் தோழர் கு.ராமகிருஷ்ணன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் திரளான தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி தமிழீழ விடுதலைக்கு உறுதியேற்றுக் கொண்டனர்.

 

12299265_1205315632819227_3586248938925363928_n 12250057_1205315656152558_2343507812524037255_n 12274715_1205315676152556_1891148808190738794_n 12316337_1205315696152554_1928533972704709628_n 12311187_1205315719485885_8253309953717576448_n 12314134_1205315732819217_8045922078342465249_n 12301691_1205315756152548_1542441138123841312_n

Leave a Reply