அமெரிக்க தூதரகம் முற்றுகை – பதாகைகள்

தமிழீழ இனப்படுகொலையின் கூட்டாளியாக இருந்து, இன்று தமிழீழ விடுதலையை அழிக்கத் துடிக்கிற அயோக்கிய் அமெரிக்காவுக்கு பாடம் புகட்டத் தயாராவோம்.
அமெரிக்க சந்தைக்கு எதிராக களம் காண்போம்.
அமெரிக்கப் பொருட்களான KFC, PEPSI. COLA போன்றவற்றை புறக்கணிக்கக் கோருவோம்.
அயோக்கிய அமெரிக்காவே! நீ தமிழீழ விடுதலையை அழிக்க முனைவாயானால், உனது சந்தை 8 கோடி தமிழர் வசிக்கும் இந்த மண்ணில் உடைந்து போகும் என உரக்கக் கோருவோம்.

 

11951253_1160679557282835_7062605990389756930_n 11954654_1160887977261993_4546272333984318899_n 11987000_1160344533983004_2959856356003164959_n poster1

poster2

Leave a Reply