போரூர் ஏரியை காக்க போராட்டம் – விவாத காணொளி

போரூர் ஏரியை காக்க மே 17இயக்கத்தின் அடுத்தகட்ட போராட்டம் விவரிக்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்

தமிழகத்தில் பல்வேறு நீர்நிலைகள்,விவசாய நிலங்கள் மற்றும் பிற மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள அனைத்தும் வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படுகிறதே இதற்கு பின்னால் உள்ள அரசியல் என்ன விளக்குகிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்