ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி நடந்த சிறப்பு கூட்டம்

நேற்று 24.07.15 மாலை சென்னை தி. நகர் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சிறப்புக்கூட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.அதில் மே 17 இயக்கமும் கலந்துகொண்டது.இதில்

மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல்.திருமாவளவன்
SDPI தலைவர் திரு.தெகலான் பாஹவி
த.பெ.திக தலைவர் திரு. ஆனூர் ஜெகதீசன்
தபெ.திக துணை தலைவர் திரு.வழக்கறிஞர் துரைசாமி
தபெதிக பொதுச்செயலாளர் திரு.கோவை இராமகிருஷ்ணன்
இயக்கனர் திரு.புகழேந்தி தங்கராஜ்
மே 17 இயகக்த்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி
உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டு மரணதண்டனைக்கு எதிராகவும், ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலைக்கும் குரல் கொடுத்தனர்.

11061174_1139126972771427_3454451944261539875_n 11249916_1139126959438095_1022603073298613374_n 11750635_1139127012771423_5751486736053933425_n 11755860_1139126922771432_4824470669327955133_n 11781642_1139127059438085_869705182157537986_n 11800383_1139127022771422_7911434507582218190_n 11800523_1139127076104750_5396312657955299353_n