ஈழமும் தமிழகமும் – ஆய்வரங்கம்

- in கருத்தரங்கம்

ஈழம் குறித்த கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை மாலையில் சென்னையில் நிகழ்கிறது. கடந்த ஒரு வருடங்களில் நமக்கு எதிராக இந்தியாவும், சர்வதேசமும் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும், தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வரங்கம்.
ஈழவிடுதலை போராட்டத்தை குறித்த நமது செயல்பாடுகளை பின்னுக்கு தள்ளும் இந்தியாவின் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம். ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் சமர்பிக்கப் படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம்.
வாய்ப்பிருக்கும் அனைத்து தோழர்களும் பங்கேற்க வேண்டுகிறோம்
மே 17 இயக்கம்.

ஈழ விடுதலையை நசுக்கும் சர்வதேசமும்.
சமகால துரோக நகர்வுகள், நிகழ்வுகள் மற்றும் நம் முன் உள்ள கடமைகள் குறித்தும் பேசும் முக்கியமான கருத்தரங்கம் . தோழர்கள் அனைவரும் பங்கேற்கவும்.
-மே பதினேழு இயக்கம்
11896232_1153776107973180_1989544383950176650_n