அமெரிக்க அயோக்கிய தீர்மானத்தை கண்டித்து – அமெரிக்க தூதரகம் முற்றுகை

- in பரப்புரை
அமேரிக்கா கொண்டுவரும் அயோக்கிய தீர்மானத்தை கண்டித்து
இன்று 25-3-2014 காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் பல்வேறு தமிழ் இயக்கங்களாலும் கட்சிகளாலும் முற்றுகையிடப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது.

 

Leave a Reply