தமிழ் நாட்டுரிமை மீட்பு மாநாடு

- in பரப்புரை
7-9-2014 சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்திதாசப் பண்டிதர் நினைவரங்கத்தில், தமிழ் நாட்டுரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது

நிகழ்வில் பல்வேறு அமைப்புக்களை சார்ந்த தோழர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்துகொண்டு உரையாற்றினார். மணிப்பூரில் இருந்து வந்த தோழர் பாப்லு லோசங்பம் மணிப்பூர் மக்களின் தேசிய இன விடுதலை குறித்து ஆற்றிய உரையை தோழர் திருமுருகன் தமிழில் மொழிபெயர்த்து கூறினார்

தமிழ் நாட்டுரிமை மீட்பு மாநாடு – தோழர் திருமுருகன் உரை

தமிழ் நாட்டுரிமை மீட்பு மாநாடு – மணிப்பூர் தோழர் பாப்லு லோசங்பம் உரை

 

Leave a Reply