மீத்தேன் ஆவணப்பட திரையிடல் – கோவை

- in பரப்புரை
கோவையில் மீத்தேன் ஆவணப்பட திரையிடல்
ஏற்பாடு: தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்.

மீத்தேன் ஆவணப்படம் திரையிடல் மற்றும் வெளியீடு- கோவையில் 11-1-2015 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தோழர் ஆறுச்சாமி தலைமையேற்றார். 
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சிவகாமி அய்யா, கந்தசாமி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு குறுந்தகட்டை வெளியிட்டனர்



Leave a Reply