” பாலைவனமாகும் காவிரி டெல்டா – மீத்தேன் ” ஆவணப்படம் – Methane documentary May17 Movement

- in பரப்புரை
மீத்தேன் எதிர்ப்பு பொங்கலாகிய இந்நாளில், ”மீத்தேன் , பாலைவனமாகும் காவேரி டெல்டா” ஆவணப்படத்தினை பொதுவெளியில் வெளியிடுகிறோம். 

இந்திய அரசின் சமீபத்திய மசோதாக்கள், 
மீத்தேன் திட்டத்திற்கு பாஜகவின் பங்களிப்பு, கருநாடகத்தின் மூலமாக இந்திய அரசு செய்யும் திட்டங்கள் என பல புதிய சேர்க்கைகளை இக்காணொளியில் இணைத்திருக்கிறோம்.

இப்பகுதி முந்தய காணொளியில் இருக்காது. ஆகவே இந்த காணொளியை கொண்டு செல்லுங்கள்.. ஒருமுறை நீங்கள் பார்த்ததாக இருந்தாலும் மீண்டும் ஒருமுறை பாருங்கள்.. அய்யா. நம்மாழ்வாரின் பேச்சுக்களையும் புதிதாக இணைத்திருக்கிறோம்.

பரப்புரை மேற்கொள்ளுங்கள்.

பல்லாயிரம் படிகள் எடுத்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.

எட்டு கோடித்தமிழர்களும் தமக்கு நேர இருக்கும் பேரழிவினை அறிந்து கொள்ளட்டும்.

போராட்ட களத்திற்கு மக்களை திரட்ட இக்காணொளியினை பயன்படுத்துங்கள்.

இனி இக்காணொளி மே பதினேழு இயக்கத்திற்கு மட்டுமே சொந்தமான சொத்தல்ல.. இது மக்களின் சொத்து. மக்களுக்கானது.

விரைந்து செயல்படுவோம், பரப்புரை செய்வோம், தட்டி எழுப்புவோம், தமிழகத்தினை காப்போம்.

https://www.youtube.com/watch?v=TwpC2bOfqZg&feature=youtu.be

Leave a Reply