மேகதாது அணை முற்றுகைப் போராட்டம்

- in பரப்புரை
காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் மார்ச் 7 அன்று நடைபெற்ற மேகதாது அணை முற்றுகைப் போராட்டம். தோழர் பெ.மணியரசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், விவசாயிகள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கனோர் பங்கேற்றனர்.
இதில் மே17 இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர்.


Leave a Reply