நோர்வே மே தின எழுச்சி பேரணியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன்.

- in பரப்புரை
நார்வே தலைநகர் ஒஸ்லோவில் 02.05.13 அன்று நார்வே தமிழ் ஒருங்கிணைப்பு குழு சார்பாக நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்து கொண்டு தமிழீழ விடுதலைக்கான உரிமை முழக்கம் எழுப்பினர்.

மேலும் அவர் பேசும்பொழுது கோரிக்கைகளில் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பல்லாயிரக்கணக்கில் தியாகம் செய்த மாவீரர்களினதும் மக்களினதும் கனவை சிதைக்க கூடாது எனவும் அப்படி சிதைப்பவர்கள் மனிதர்களே அல்ல தேசியத்தை சிதைப்பவர்கள் அவர்களை ஒரங்கட்டவேண்டும் என்ற ஆணித்தரமான கருத்துக்களை மற்ற இனத்தின் விடுதலைப்போராட்ட வரலாற்றுப்பதிவோடு எடுத்துரைத்தார்.

அத்தோடு தமிழின அழிப்பின் முக்கிய பங்காளியான இந்தியாவை தமிழினம் எதிர்த்து அரசியல் போர்செய்யவேண்டும் அப்போதுதான் அவர்கள் தலைசாய்ப்பார்கள் இல்லாவிடில் இந்தியா ஒருபோதும் தமிழரின் இலட்சியத்திற்கு துணையாக வாராது மாறாக தொந்தரவாகத்தான் இருக்கும் இதை உணர்ந்து கொண்டு போராடுட்டகளங்களில் பெண்களும் இளையவர்களும் பெருமளவில் இணைந்து கொண்டு போராட்டத்தின் வீச்சை வேகப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

May Day Rally in Norway – Organized by Norway Tamil Coordinating Committee

May Day celebration was organized across various states in Norway by the Norway Tamil Coordinating Committee. Particularly large mass of people participated in the rally organized in Oslo, the Capital city of Norway. The participants raised slogans demanding the rights for the liberation of Tamil Eelam Nation

Tamils across various place who participated in large number were rallying holding Placard and raising slogans against the genocidal Sri Lankan country for using universally banned Chemical bombs, Cluster bombs and Phosphorous bombs for killing Tamil people during the Eelam struggle on May 17 2009. The people were demanding international independent inquiry on the tainted Sri Lankan Government for its heinous crimes against humanity and genocide, to stop Sri Lanka government from seizing the Tamil land, Tamil Eelam is the only solution and to conduct independent referendum and declare Tamil Eelam. These are the prime objective and demand of the people.

To add more strength to the event, Mr Thiru Murugan Coordinator of May17 Movement, an active movement from Tamil Nadu which is organizing and taking part in various protests in Tamil Nadu gave a provocative speech

It was most beneficial and need of the hour for all activists and the diaspora to know the Intellectual notions who are working on liberating the Nation. This will help us in moving forward considering the geo politics and Tamil’s discourse for the conspiracies.
Particularly the people should be well aware and crystal clear on the objectives. We should never ever forget the sacrifice and dream of our Martyrs and people. A person who deviates or deceives on the objectives is not a moral Tamil and he/she should be identified and excluded. Mr. Thiru Murugan made is point so clear and rock solid with the supporting facts of all important liberation struggles across the world.

Tamils all over the world should stage a political fight democratically against India who is chief collaborator of Tamil Genocide. India would only heed the plea of Tamils when we come out strongly else they would never ever acknowledge our demand and will still continue to be predicaments to Tamils. Tamil’s all over the world should analyze India better and Women and youths should take part in large number and thrust the Indian government in act as a responsible nation.

Leave a Reply